இளைஞர்கள் போராட்டம்

img

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, பலர் படுகாயம்  

தெலுங்கானா, செகந்திராபாத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.